உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதைத் தடுக்க தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

UP CM Yogi Adityanath Govt May Bring Ordinance To Restrict Religious Conversions

#YogiAdityanath
#LoveJihad